அனுதினம் ஆண்டவனை தேடி!

0
27

ஆசைகள் கோடி ! அனுதினம் ஆண்டவனை தேடி!!
அலைபாய்கிறது நெஞசம் ஆராதனை கீதம் பாடி!!

அன்பைபகிராது!! ஆசைகளை கழையாது!!
ஆண்டவன் கட்டளை களை செயலால் காணாது!

ஆலயவாசலில்! வயிற்றுப்பசிக்கு கையேந்திநிற்கும்
அந்தபிஞ்சு கரங்களை தட்டிவிட்டு!!

கையில் தாம்புழம் ஏந்திகிட்டு! தரிசனவரிசைஎதற்கு!
கண்ணுக்கு தெரியாத கற்சிலை காணவா!!

தருமம் செய்யுங்கள்
தரம் உயரும்!!

வணங்க செலவளிக்கும் காசையும்! நேரத்தையும் !
உங்கள் உறவுகளுக்கு செய்யுங்கள்!!

-கவிப்பிரியன்
 கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here