அந்தரத்தில் தலைகீழா தொங்கும் சமந்தா..!

0
64

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார்.

பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது கணவரின் அறிவுரைப்படி முழு வீச்சில் யோகாவில் இறங்கியுள்ள சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” காலில் கயிறு கட்டிக்கொண்டு தலைகீழாக தொங்கும் யோகா போட்டோவை வெளியிட்டுள்ளார்.” இது ஜெயம் ரவியின் “கவிதையே தெரியுமா” பாடலின் சமந்தா வெர்சன் என கமெண்ட் அடித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். இந்த லாக்டவுன் முடிவதற்கு சமந்தா முழு நேரத்தை யோகாவில் செலவிட்டு புகுந்து விளையாடுவர் போல் தெரிகிற

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here