அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

0
17

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

*அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு*

அனைவருக்கும் வீடு அம்மா இல்லம் திட்டம்

மகளிருக்கு பேருந்து பயணச் சலுகைத் திட்டம் – அதிமுக தேர்தல் அறிக்கை

ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம் அமல்படுத்தப்படும்

வீடுகளுக்கு ஆண்டிற்கு 6 விலையில்லா கேஸ் சிலிண்டர்

அம்மா வாஷிங்மெஷின் வழங்கும் திட்டம்

கல்விக் கடன் தள்ளுபடி – அதிமுக தேர்தல் அறிக்கை

மகளிருக்கு பேருந்து பயணச் சலுகைத் திட்டம் – அதிமுக தேர்தல் அறிக்கை

கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜி டேட்டா இலவசம்

நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு இலவச நுழைவுத்தேர்வு பயிற்சி

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை

முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000ஆக உயர்த்தப்படும் – அதிமுக தேர்தல் அறிக்கை

விலையில்லாத அரசு கேபிள் திட்டம் அறிமுகம்

தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை – அதிமுக தேர்தல் அறிக்கை

ஈழத்தமிழர் உட்பட எழுவர் விடுதலையில் அதிமுக உறுதி

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை

காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கு இலவச மின் இணைப்பு – அதிமுக தேர்தல் அறிக்கை

சூரியசக்தி மின் ஆற்றல் திட்டங்களுக்கான மானியம் தொடரும்

நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அதிமுக தேர்தல் அறிக்கை

100 நாட்கள் வேலை, 150 பணி நாட்களாக உயர்த்தப்படும்

மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு நடைமுறை அமல்

மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும்

பொங்கல் பண்டிகை உதவித்தொகை தொடரும் – அதிமுக தேர்தல் அறிக்கை

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, ரூ.25,000 மானியத்தில் பசுமை ஆட்டோ திட்டம்

கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்

கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் – அதிமுக தேர்தல் அறிக்கை

அம்மா வாஷிங்மெஷின் வழங்கும் திட்டம் – அதிமுக தேர்தல் அறிக்கை

அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லா கடன்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்

இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில்தொடங்க நிதியுதவித் திட்டம் – அதிமுக தேர்தல் அறிக்கை

நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குத் தேவையான கடன் உதவி வழங்கப்படும்

கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டத்தை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை – அதிமுக தேர்தல் அறிக்கை

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை
– அதிமுக தேர்தல் அறிக்கை

நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு 50% கட்டணச் சலுகை

அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் சோலார் சமையல் அடுப்பு வழங்கப்படும்

அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அம்மா வாஷிங்மெசின் வழங்கப்படும் – அதிமுக தேர்தல் அறிக்கை

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயர் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை – அதிமுக தேர்தல் அறிக்கை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here