அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு!

0
116

 

பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும்

கூட்டங்கள், ஊர்வலங்களுக்கும் தடை நீட்டிப்பு.

பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு

திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி

சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here